வவுனியாவில் இன்று ஊ ரடங்கு ச ட்டமா? மக்களின் ந டமாட்டம் அதிகரிப்புவவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் நே ற்றையதினம் (03.06) இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊ ரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் வவுனியா மா வட்டத்தில் இன்றையதினம் (04.06.2020) ஊ ரடங்கிலு ம் மக்க ளின் நட மாட்டம் காணப்படுவதுடன் வங்கிகள் , தனியார் நிதி நிறுவனங்கள் , மருந்தங்கள் தி றக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வீதிகளில் பொலிஸார் பா துகாப்பு கட மையில் ஈ டுபட்டுள்ளதுடன் ரோ ந்து ந டவடிக்கைகளி லும் ஈ டுபட்டுள்ளனர்.

hey