வவுனியாவில் அ சாத்திய திறமை கொண்ட இளைஞர் : வி யக்க வை க்கும் இளைஞரின் ப டைப்புகள்



நமது நாட்டில் பல்வேறு துறைகளில் சாதிக்க து டிக்கும் கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் பலரின் திறமைகள் வெளி உலகிற்கு செல்வது மிகவும் அரிதான ஒன்றாகும். கடவுளின் ஆசியும்,ச ந்தர்ப்பமும் கிடைக்கும் போதுதான் இவ் உலகிற்கு தெரிய வருகின்றது.

மக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வையில் அகப்படும் திறமையான கலைஞர்கள் உலகின் பார்வைக்குள் வந்து பலரின் ஆதரவினை பெற்றுவிடுவார்கள்

அப்படியொரு அ சாத்திய திறமையை கொண்டு எமது செய்தித்தளத்தின் பார்வையில் சிக்கிய வன்னிமண்ணில் வவுனியா நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த மனோகரன் இந்துநேசன் எனும் அசாத்திய திறமை கொண்ட கலைஞரின் திறமையினை வன்னி பிபிசியின் தேடலின் மூலம் வெளிக்கொண்டு வருகின்றோம்

இவரது திறமை ஒரு புகைப்படத்தினை பார்த்து அதனை போட்டோபிரதி எடுப்பது போல வரைவதே மனோகரன் இந்துநேசனின் பிரம்மிக்க வைக்கும் திறமையாகும்

3D ஓவியங்கள் வரைவது மற்றும் ஓவியங்கள் வரைவது போன்ற பல்வேறு திறமைகளை கலைத்துறையில் கொண்ட இந்துநேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்

இவரின் கைவண்ணத்தால் உருவாகிய கலை படைப்புக்களை உங்கள் முன்னால் இதோ

hey