டெ ங்கு, எ லி கா ய்ச்ச ல் தீ வி ரம் – சு காதார அமைச்சு விடுத்துள்ள எ ச்சரிக்கைநாட்டில் டெ ங்கு மற்றும் எ லி கா ய்ச்சல் ப ரவும் ஆ பா யம் அ திகரித்திருப்பதாக சு காதார அமைச்சு எ ச்ச ரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மா த்திரம் டெ ங்கு கா ய்ச்ச ளினால் 920 பேரும் எ லி கா ய்ச்ச ளினால் 740 பேரும் பீ டி க்கப்பட்டிருந்ததாக சு காதார அமைச்சின் பு ள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் டெ ங்கு கா ய்ச்ச ளினால் 19,940 பேரும் , எ லி கா ய்ச்ச லினால் 2,198 பேரும் பீ டிக்க ப்பட்டிருந்தனர்.

கொழும்பு , கம்பஹா , களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் டெ ங்கு கா ய்ச்சள் பர வும் அ பா யம் ஏற்பட்டுள்ளதாக கூ றப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெ ங்கு நு ளம்புகள் பெ ருகும் இடங்களை சு த்தப்படுத்தி கி ருமிநா சினியை தெ ளிக்கு மாறு சு காதார பி ரிவினருக்கு சு கா தார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, இல ங்கையில் கொ ரோ னா வை ர ஸ் தொ ற்று ம் தீ வி ரமாக ப ரவி வரும் நிலையில், தற்போ து வரையில் 1735 பேர் பா திக்க ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey