வவுனியாவில் இளைஞன் ஒருவர் கை துவவுனியா, சாந்தசோலைப் பகுதியில் 20 ஆயிரம் மில்லி லீற்றர் க சிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய போ தை ஒ ழிப்பு பி ரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிராந்திய போதை ஒ ழிப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தக வலையடுத்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மி க்க பிரியந்த அவர்களின் வ ழிகாட்டலில் பிராந்திய போ தை ஒ ழிப்பு பொலிஸ் பொ றுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி.சுபசிங்க தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்களான ஜயந்த (35885), நிமால் (60064), பொலிஸ் கொன்ஸ்டபிள்களான பிரசன்ன (82663), லலித் (85061), சசிதரன் (37763), பிரசாந் (91000) மற்றும் பொலிஸ் சாரதியான சார்ஜன் பந்துல (34251) ஆகியோர் அ டங்கிய கு ழுவினர் சா ந்தசோலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீடு ஒன்றில் இருந்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் க சிப்பு, ஒரு பெ ரல், வ டி வ ளையம் என்பன கை ப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 29 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ச ம்பவம் தொடர்பில் மேல திக வி சாரணைகளை முன்னெ டுத்துள்ள பொலிசார் நீ திமன்றில் மு ற்படுத்த நடவடிக்கை எ டுத்து ள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

hey