சற்று முன் ஜுன் மாதம் 4ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்புதிர்வரும் ஜுன் மாதம் 4ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சற்று முன்னர் வெளியிட்ட அ றிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊ ரடங்கு ச ட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் அன்றைய தினம் அரச அ லுவலகங்களுக்கான வி டுமுறை தின மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

hey