இனி சனி,ஞாயிறு தினங்களில் ஊ ரடங்கு இ ல்லை: அரசு அறிவிப்புஇந்த வார இறுதி சனி,ஞாயிறு தினங்களில் ஊ ரடங் குச் ச ட்ட த்தை அ முல்படு த்தா மலி ருக்க அரசாங்கம் தீ ர்மானி த்துள் ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரைக் காலமும் சனி, ஞாயிறு தினங்களில் ஊ ரடங் குச் ச ட்டம் அ முல் செய்யப்பட்டது.

இருப்பினும் கொ ரோனா வை ரஸ் க ட்டுப்பாட் டிற் குள் கொ ண்டு வ ரப்பட் டிருப்பதால் மேற்படி முடிவை அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாளை மறுதினம் 04 மற்றும் 05ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் ஊ ரடங் குச் ச ட்டம் அமு லில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey