வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் ச ர்ச்சைக்குரிய உணவகத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவுவவுனியா கனகராயன்குளம் ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள சர்சைக்குரிய உணவகம் அமைந்துள்ள காணியை காலி செய்யுமாறு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் அ றிவுறுத்தல் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவுறுத்தல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச காணியில் அதிகாரமில்லாமல் ஆட்சிசெய்தல் அல்லது குடியிருக்கிறீர் எனக்கருதுவதால் 1979 ஆண்டின் அரச காணிகள் ஆட்சி மீளப்பெறுதல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 7 மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் அக்காணியை காலி செய்யும் படியும், அக்காணியை கா லியான நிலையில் பிரதேச செயலரிடமோ, அல்லது குடியேற்ற உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தரிடமோ ஒப்ப டைக்குமாறும் குறித்த சுவ ரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கா ணியை மு ஸ்லிம் நபர் ஒருவர் அ டாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதுடன், இது குறித்த ச ர்ச்சையில் முன்னாள் போ ராளியொருவரையும் அவரது உ ணவகத்தை சேர்ந்தவர்கள் தா க்கியிருந்தனர்.

இந்த வி வகாரத்தில் பொலிசாரும் பக்க ச்சார்பாக ந டப்பதாக அப்போது அந்த குடும்பத்தினர் வி மர்சனம் தெரிவித்திருந்தனர்.

hey