சற்றுமுன் வவுனியாவில் உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வெ டிக்கொ ழுத்தி கொண்டாட்டம்பாராளுமன்றம் க லைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்ட வர்த்தமானி என்பவற்றை த டை செய்யக் கோரி தா க்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று மாலை நிராகரித்தைத் தொடர்ந்து வவுனியா நகரில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் ப ட்டாசு கொ ழுத்தி மகிழ்ந்தார்கள்.

பாராளுமன்றம் க லைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்டமை தொடர்டபாக வெளியான வர்த்தமானிக்கு எ திராக உ யர் நீதிமன்றில் தா க்கல் செய்யபட்ட மனுக்கள் மீதான வி சாரணைகள் 05 நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த நி லையில் தீ ர்ப்பு வெளியாகியது.

இதனையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர் ஜனாக நந்தகுமார ஆகியோர் வவுனியா பழைய பே ரூந்து நிலையம், நகரப்பகுதி என்பவற்றில் தனது ஆ தரவாளர்களுடன் வருகை தந்து வெ டி கொழு த்தி தீ ர்ப்பு குறித்து தமது ம கிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

hey