வவுனியாவில் குளத்து கா ணிக்களை அ ப கரித்து அமைக்கப்பட்ட நி ரந்தர வே லிகளை அ கற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம்வவுனியாவில் குளத்து காணிகளை அ பகரித்து அ மைக்கப்பட்ட நி ரந்தர வே லிகளை அ கற்றும் ந டவடிக்கை யில் மா வட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (02.06.2020) காலை தொ டக்கம் நா ன்கு குளங்க ளின் நில ப்பகுதி களை ஆக் கிரமித்து நிரந்தர ம ற்றும் த ற்காலிக வே லிகளை அ மைந்தவர்களுடைய வே லிகளை அ கற்றும் நட வடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் பொ லிசார் இணைந்து இச் செ யற்பாட்டை மு ன்னெடுத்துள்ளனர்.

குளங்களை பா துகாக்கும் நோ க்கோடு பட்டக்காட்டு குளம், வேப்பங்குளம், கோவில்குளம், ஓயார் சின்னக்குளம் ஆகிய குளங்களின் கா ணிகளை அ பகரித்து அமைக்கப்பட்ட வேலிகளை அகற்று குறித்த காணிகள் மீ ட்கப்படுவதுடன் கு ளத்து கா ணிகளை அ பக ரித்து நிரந்தர கட்டடங்கள் அ மைத்தவர்களுக்கு எ திராக வ ழக்குத் தா க்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

hey