கொ ரோ னா ஆ ப த்தில் இலங்கை! ப ல்லா யிரத்தை தா ண்டும் என எ ச்ச ரிக்கைஇலங்கையில் சமூக ம ட்டத்தில் கொ ரோ னா நோ யா ளர்கள் அ டையாளம் காணப்படாத நிலையில், பா ரிய அ ச்சு றுத்தல் ஏ ற்பட்டுள்ளதாக தகவல் வெ ளியாகி உள்ளது.

நாட்டில் இதுவரை அடை யாளம் காணப்பட்ட நோ யா ளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெ ருக்கி வருகிறது.

2500க்கும் அதிகமாக கொ ரோ னா நோ யா ளிகள் அ திக ரித்தால் இலங்கை ம ருத்துவது றையினரால் சி கிச்சை யளிக்க முடியாத நிலை ஏற்படும் எ ன ஏற்கனவே அரச வை த்திய அ திகா ரிகள் ச ங்கம் எச்ச ரிக்கை வி டுத்துள்ளது.

2500 முதல் 3000 கொ ரோ னா நோ யா ளிகள் இருந்தால் சி கிச்சை யளிப்பதில் சி க்கல் ஏற்படும் என அ ரச வை த்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இல ங்கையில் க ணிசமான அளவு நோ யா ளர்கள் க ட்டு ப்படுத்தப்பட்ட போதும், அண்மைக்காலமாக வெளிநாடுகளிலிருந்து அழை த்து வர ப்படுவர்களால் நோ யாளர்க ளின் எண்ணிக்கை ச டுதியாக அ திகரித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் 45 ஆயிரத்திற்கும் அதிமான இல ங்கையர்கள் நாடு தி ரும்புவதற்கு வி ண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாடு திரும்பும் பட்சத்தில் கொ ரோ னா நோ யா ளர்களின் எண்ணிக்கை ஆயிரக்க ணக்கி ல் அ திகரிக்கும் என அ ச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குவைத் உட்பட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டவர்களின் பெ ரும்பான்மையோர் கொ ரோ னா தொ ற்று க்கு ள்ளாகியுள்ளனர். அ த்துடன் க டற்ப டையினருக்கு இடையில் பர வும் கொ ரோ னா ஆ பத்து இ ன்னமும் நீ ங்கவில்லை.

இ வ்வாறான நிலையில் கொ ரோ னா வை ரஸ் தொ ற்று ப ரவ லுக்கு ம த்தியில் இலங்கை பா ரிய ஆ பத்தான நி லையில் உ ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

hey