ம ணல் மண் ஏ ற்றிச்செல்ல நா ளை மு தல் அனுமதிமணல் மண் ஏற்றிச் செல்வதற்கான அnனுமதி நாளை முதலாம் திகதி முதல் வழங்கப்படுமென சு ரங் க பணியக திணைக்களம் தெ ரிவிக்கிறது.

ம ணல் மண் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி கடந்த சில மா த ங்களாக இ டைநி றுத்தி வை க்கப்பட்டிருந்தன. மணல் இல்லாமையினால் க ட்டிட நிர் மான ப ணிகள் பா தி க்கப்ப ட்டுள்ளதாக க ட்டி ட நி ர்மா ண ஒப் பந்த காரர்கள் அ ரசா ங்கத்தின் க வன த்திற் கொ ண்டுவந்திருந்தனர்.

அரசாங்கத்தின் ஆலோசனையின் பெயரில் இதற்கு அனுமதி வழங்க சுரங்க பணியகம் தீ ர்மானித்துள்ளது.

ம ண ல் ம ண் ஏற்றிச் செ ல்வத ற்கான ந டைமு றைகள் கு றித்து ம் அனு மதி வழங்குவது தொடர்பாகவும் சுற்றறிக்கை ஒன்றினை சுரங்க பணியக திணைக்களம் நாட் டிலுள்ள அ னைத்து பிரதேச செ யலா ளர்களுக்கும் அனு ப்பிவைத்துள்ளது.
Share

hey