பொதுமக்களை கை துசெ ய்ய முற் பட்ட தா ல் கி ளிநொச்சி பகுதியில் ப த ற் றம்கி ளி நொ ச்சி – ஆனை வி ழுந் தான் பிர தேசத் தில் பொ தும க்க ளை கை துசெ ய்ய மு ற்ப ட்ட வ னவ ள பா து காப்பு தி ணைக்களத்தி னருக்கு எதி ராக ம க்க ள் போ ராட் டம் ஒ ன் றை மு ன் னெடுத்துள்ளனர்.

இதன் கா ர ண மாக குறித்த ப கு தி யில் தற்போது ப த ற் ற மான சூ ழ ல் கா ண ப்படுகின்றது.

கு றித்த ப கு தியி ல் நெ ற்செ ய்கை கா ணி தொ டர்பி ல் நீ ண்ட கா ல பி ர ச் சினை கா ண ப் படும் நி லை யில், அ ப்ப குதி யில் துப் ப ரவு ப ணி யி ல் ஈ டு பட் டிரு ந்த க ன ரக வாக ன த்தை கை ப்ப ற்றி யது டன், பி ரதே சவா சிகள் சி ல ரையும் வ ன வ ள பா து காப் பு தி ணை க்களத்தினர் கைது செய்ய முற்ப ட்ட த னால் பத ற் ற மான நி லை தோ ன் றியுள்ளது.

கை துசெ ய்த வர்க ளை ஏ ற்றி ய வா று புற ப்பட்ட வா கன த்தை பி ர தேச ம க்கள் ஒன்று கூடி ம றி த்து போ ரா ட்ட த்தில் ஈடுபட்டனர்.

த ற் போது குறி த்த ப குதி யில் வி சேட அ தி ர டி ப்படை யினரும், பொலிசாரும் வர வழை க்கப்ப ட்டுள்ள நி லையில் அப் பி ரதே சம் ப த ற் றத்துடன் த ற்போ து காண ப்படுகின்றது.

hey