வவுனியாவில் தூ க் கில் தொ ங் கிய நி லையில் 18 வயது இ ளைஞர் ச ட ல மாக மீ ட் புவவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட க ருவே ப்பங்குளம் ப குதியில் தூ க்கில் தொ ங் கிய நி லை யில் இ ளைஞரின் ச ட லம் ஒ ன்று மீ ட்க ப்பட் டுள்ளது.

நேற்றய தினம் இரவு குறித்த இ ளை ஞரை நீ ண்ட நே ரம் கா ணா த நி லையில் அ வரது பெ ற்றோர் தே டியு ள்ளனர்.‌

இதன்போது வீ ட் டின் மு ன்பாக உள்ள மரம் ஒன்றில் தூ க் கி ல் தொ ங் கிய நி லை யில் அவர் இரு ப்பதை அ வதா னித்து ள்ளனர்.

உடனடியாக அவரை மீ ட்டு வவு னியா வை த்திய சாலை யில் அ னும தித்த போ தும் மு ன்ன ரே அவர் இ ற ந் து வி ட் ட தாக வை த்தியசா லை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ச ம்ப வத்தில் க ருவே ப்பங்கு ளம் ப குதி யை சே ர்ந்த சீவரத்தினம் நிலான் (வயது 18) என்ற நபரே உ யி ரிழ ந்து ள்ளார்.

ச ம்ப வம் தொ ட ர்பாக ஈ ச்சங் குளம் பொ லி ஸார் வி சார ணை களை மு ன்னெ டுத்து வருகின்றனர்.

hey