இலங்கையில் ஆ ரம்பமாகியுள்ள தென்மே ற்கு ப ருவப்பெ யர்ச்சி ம ழைநாட்டில் தெ ன்மே ற்கு ப ருவப்பெ யர்ச்சி ம ழை நி லைமை ப டிப் படி யாக உ ருவா கி வ ருவ தாக வ ளி மண்டலவியல் தி ணைக்களம் தெரிவித்துள்ளது.

இ தனையடுத்து மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் ம ழை பெ ய்யக் கூ டிய சாத் தியம் கா ணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் ம ழை யோ அல்லது இ டி யுடன் கூ டிய ம ழை யோ பெ ய்ய க் கூ டிய சா த்தியம் காணப்படுகின்றது.

நாடுமுழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கி லோமீற் றர் வரை அ திகரிக்கக் கூ டிய சா த்தியம் உ ள்ளதாக வ ளிமண் டலவியல் தி ணைக் களம் எ தி ர்வுகூறியுள்ளது.

hey