உ ட னடியாக மா ணவர்களின் வி பரத்தைப் ப திவு செய்யவும்! வி டுக்க ப்பட்டுள்ள அ றிவித்தல்தென்கிழக்குப் ப லக்லைக்கழகத்தில் இ ஸ்லாமியக் கற்கைகள், அரபு மொ ழிப் பீ டத்துக்கு 2018/2019 க ல்வியாண்டுக்குத் தெ ரிவுசெய்யப்பட்டுள்ள மா ணவர்கள், த ங்கள் வி பரங்களை பதிவு செ ய்யுமாறு அ றிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் இ ணையத்தளமான www.seu.ac.lk எனும் த ளத்தினூடாக த ங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் ச த்தார், இன்று (31) அ றிவித்துள்ளார்.

இம்மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் இவ் வாறு ப திவு செ ய்துகொள்ளுமாறும், ப திவு செ ய்யாதவறியவர்கள் பின்னர் அ னுமதிக்கப்படமாட்டார்களெனவும், அவர் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு மி ன்னஞ்சல் ஊடாக விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இணை யத்தள ஒ ருங்கிணைப்பாளரை 0761313778 எனும் அலைபேசி இலக்கத்துடனும் சி ரே ஷ்ட உதவிப் ப திவாளரை 0718035346 எனும் அலைபேசி இல க்கத்துடனும் தொடர்புகொண்டு, மேல திக தக வல்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

hey