சி கிச்சை அ ளித்த வை த்தியரை காதலித்து கரம்பிடித்த கொ ரோ னா நோ யாளிஎகிப்தில் கொ ரோ னா தொ ற்று க்கு சி கி ச்சை அ ளித்த வை த்தியரை காதலித்து நோ யாளி ஒருவர் கரம்பிடித்துள்ளார்.

ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு ம ருத்துவமனையில் வை த்தியராக வேலை பார்த்து வருகிறார்.

அந்த ம ருத்துவமனையில் முகமது பாமி என்பவர் கொ ரோ னா நோ ய் தொ ற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது ம ருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சி கிச்சை பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சி கிச்சை பெற்று கு ணமடைந்த முகமது பாமி மோதிரம் அணிந்து ஆயிஷாவிடம் காதலை வெளிப்படுத்தினார்.

இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காமல் அவரது கா தலை ஆயிஷாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைர லாக பர வி வருகிறது. இந்த ஜோ டிக்கு பலரும் தங்களது பா ராட்டுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

hey