வவுனியாவில் யானை தா க்கி இருவர் ப டுகா யம்வவுனியாவில் கா ட்டுயா னை தா க்கி இருவர் ப டுகா யம் அடைந்துள்ளனர்.

இச்ச ம்பவம் நேற்று மாலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மதவாச்சி பிரதேசத்தின் பூ னாவை பகுதியில் யானை தா க்கி இருவர் ப டுகா யமடைந்துள்ளதுடன் மு ச்சக்கரவண்டியும் முழுமையாக சே தம டைந்துள்ளது.

ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை வீதியோரத்தில் நின்ற யானை இ டைமறித்து தா க்கி யுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மத வாச்சி வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

hey