சற்றுமுன் மாளிகாவத்தையில் து ப் பாக் கி ச்சூ டுகொழும்பு- மாளிகாவத்தை பகுதியில் சற்றுமுன் து ப்பாக்கி ச்சூ ட்டு ச ம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மாளிகாவத்தை பகுதியில் அடு க்கு மாடி குடியிருப்பொன்றின் மீதே து ப்பா க்கிப்பிர யோ கம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் நபர் ஒருவர் கா யம டைந் துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் சி கி ச் சைக்காக வை த்தி யசாலையில் அ னு மதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேல திக வி சா ர ணைகள் பொ லி ஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

hey