வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பா குபாடு கா ட்டும் செ ல்வம் அடைக்கலநாதன்வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அ டைக்கலநாதன் ஊ டகவியலாளர்கள் ம த்தியில் பா குபாடு கா ட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமது ஊ டக அறிக்கைகளை ஒரு சில ஊடகங்களுக்கும், ஒரு சில ஊடகவியலாளர்களுக்கும் மட்டும் வழங்குவதாகவும் ஏனைய ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் பு றக்கணித்து நடப்பதாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அண்மைகாலமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தனக்கு சார்பான ஊடகங்களுக்கு அறிக்கைகளையும், செய்திகளையும் வழங்கி வருவதுடன், ஏனைய ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்திய போது கூட பதில் அளிப்பதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியாவில் ஊட கவியலாளர்கள் ம த்தியில் வவுனியாவில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தனது கருத்துக்களை கூட ப க்க ச்சா ர்பாக வெ ளியிடும் இ வ்வாறான பிரதிநிதிகளா மக்கள் மத்தியில் பி ரிவினை இன்றி செயற்பட போகின்றார்கள் எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

hey