வவுனியாவில் கு ளோரின் வி ற்பதாக தெரிவித்து தி ருட்டில் ஈடுபட்ட மூவர் மு ச்சக்கர வண்டியுடன் கை துகு ளோரின் விற்பதாக தெரிவித்து தி ருட்டில் ஈடுபட்ட மூவரை முச்சக்கர வண்டியுடன் கை து செய்துள்ளதாக வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்

குறித்த மூவரும் மகாறம்பைக்குளம் பகுதியில் வைத்து இ ன்று கைது செய்ய ப்பட்டுள்ளனர்.

வவுனியா, உக்கி ளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் ஆகிய பகுதிகளில் மு ச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற மூவர் வீடு வீடாகச் சென்று கு ளோரின் விற்பனை செய்ததுடன், வீட்டில் உள்ளவர்கள் உள்ளே சென்ற சமயத்தில் வீடு ஒன்றில் இருந்து தேங்காய் எண்ணெய் கலன் ஒன்றினை தி ருடிச் சென்றதாக வவுனியா பொ லிசில் மு றைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த மு றைப்பாட்டையடுத்து வி சா ரணைகளை மு ன்னெடுத்த வவுனியா கு ற்றத்த டுப்பு பிரிவு பொ லிசார் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூவ ரை முச்சக்கர வ ண்டியுடன் கைது செ ய்துள்ளதுடன், தேங்காய் எண்ணெய் கலனையும் மீ ட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபர்கள் 10 கிலோ குளோரின் பை யினுள் கு ளோரினுடன் கோதுமை மாவினையும் கலந்து அப்பகுதியில் வி ற்பனை செ ய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

hey