வவுனியா-செட்டிகுளம் பகுதியில் ஆசிரியர்களின் உ டைமைகள் மா யம்..பொ லிஸார் தீ விர வி சாரணைவவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் வி டுதி உ டைக்கப்பட்டு அ ங்கிருந்த பொருட்கள் தி ருடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொ வி ட் – 19 தா க்கம் ஏ ற்பட்டதையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமையால் செட்டிகுளம் பகுதியில் உள்ள குறித்த பாடசாலையின் விடுதியில் த ங்கி நின்று கற்பி த்த வெளிமாவட்ட ஆசிரியர்கள் தங்களது இடங்களுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த ஆசிரியர்களின் வி டுதியின் மேற் கூ ரையை உ டைத்து உள்ளே சென்ற தி ருடர்கள் அ ங்கிருந்த பெ றுமதியான பொ ருட்களை எடுத்துச் சென்றுள்ளதுடன், ஏ னைய பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளதாக பா திக்கப்பட்ட ஆ சிரியர்கள் தெ ரிவித்துள்ளனர். இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசில் செய்யப்பட்ட மு றைப்பா ட்டுக்கு அ மைவாக பொ லிசார் வி சார ணைகளை மு ன்னெ டுத்துள்ளனர்.

hey