சற்றுமுன் கொ ரோ னா தொ ற்று க்குள்ளான ஒருவர் உ யி ரிழப்பு!கொ ரோ னா தொ ற்று க்குள்ளான நிலையில் சி கி ச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உ யி ரிழந்துள்ளார்.

சு காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நி புணர் வை த்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொ ரோ னா தொ ற்றி னால் உ யி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உ யர்வடைந்துள்ளது.

திருகோணமலை த னிமை ப்படுத்தல் நிலையத்தில் த னிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெ ண்ணொருவரே இ வ்வாறு உயி ரிழ ந்துள்ளார்.

hey