நடிகை வாணி போஜன் இப்படி ஒரு போட்டோவ வெளியிட்டிருக்கிறாரே… கிறங்கடிக்கும் புகைப்படங்கள்நடிகை வாணி போஜன், ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் பின்னாட்களில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக உள்ளார். பிரபல டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த “தெய்வமகள்” என்ற சீரியலில் சத்யாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார் இவர். இந்நிலையில் புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்கள் வாணி போஜனை “ஓ மை கடவுளே” படத்தில் நடிக்க வைத்தார்.

இப்படத்தில் அவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கினார் இதைத்தொடர்ந்து அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதனையடுத்து தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக்கொள்ள சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இருப்பினும் அத்தகைய புகைப்படங்களில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சற்று கவ ர்ச்சி காட்டுவதை வெளிக்காட்டும் வகையில் கிளாமரான உடை அணிந்து கொண்டு உள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….

hey