வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் கோ வி ட்-19 கி ரு மி நீ க்கு ம் செ யற் பாடு மு ன்னெடுப்புவவுனியா எ ல்லர்மருதங்குளம் பகுதியில் அமைந்துள்ள சிவன் மு தியோர் இல் லத்தில் கோ விட்-19 கி ருமி நீ க்கும் செ யற்பாடு இன்று (24.05.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

லண்டன் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நிதி உதவியுடன் வெ ளிச்சம் அறக்கட்டளையின் ஒழு ங்கமைப்பில் வவுனியா மாவட்ட சமூக சேவை தி ணைக்களத்துடன் இணைந்து கேவிட்-19 சுகாதாரத்தை மேம்படுத்தல் (கி ருமி நீ க்கும் செயற்பாடு) இடம்பெற்றது.

முதியோர் இல்ல பொறுப்பான நிர்வாக உத்தியோகத்தர் அவர்களினதும் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன் அவர்களின் மேற்பார்வையில் சிவன் முதியோர் இல்லத்தில் இச் செயற்பாடு முன் னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


hey