சிவகார்த்திகேயன் பட நடிகை மார்டன் உடையில் பட்டையை கிளப்பும் புகைப்படங்கள் : உருகும் ரசிகர்கள்நடிகை அனு இம்மானுவேல்

தமிழ் சினிமாவில் “துப்பறிவாளன்” படத்தின் மூலம் அறிமுகம் ஆன மலையாள நடிகை தான் அனு இம்மானுவேல். இவர் அடுத்ததாக “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படம் இவருக்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் “சைக்கோ” படத்திலும் முதலில் கமிட்டானார். மேலும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தான் அனு இம்மானுவேல்.

இந்தநிலையில் வெப்சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு தேடி வர உடனே ஒகே சொல்லிவிட்டாராம் அனு இம்மானுவேல். தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் கடந்த பிப்ரவரி மாதம் ‘ஆஹா’ என்கிற OTT பிளாட்பார்மை தொடங்கினார். தற்போது அந்த நிறுவனம் தயாரிக்க இருக்கும் வெப் சீரிஸில் தான் அனு இம்மானுவேல் நடிக்க உள்ளார்.

தனது மார்க்கெட் நிலவரத்துக்கு அதிகமான சம்பளம் என்பதால் மகிழ்ச்சி உடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அனு இம்மானுவேல். இந்நிலையில், முதன் முறையாக தனது தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

hey