அம்மாடியோவ் நீச்சல் குளத்தின் அருகில் இப்படி ஒரு தேவதையா…? நடிகை சஞ்சிதா ஷெட்டி குடுத்த போஸ்சஞ்சிதா ஷெட்டி

தற்போது நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவ ர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வழக்கமாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.


இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

நடிகை சஞ்சிதா ஷெட்டி “சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இவர் நடித்த “ஜானி” படம் வெளியாகி தோல்வி அ டைந்தது.

காரணம் சமீபத்தில், சமூக வலைதளங்களில், அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். நீச்சல் குளம் அருகில் அமர்ந்து கொண்டு ஹாட் ஆக போஸ் கொடுத்து உள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…

hey