சீரியல் நடிகை வாணி போஜனாவா இது : சும்மா பட்டைய கிளப்பும் அட்டகாசமான புகைப்படங்கள்நடிகை வாணி போஜன்

முதலில் Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

தெய்வமகள் சீரியல் கொடுத்த வரவேற்பு சினிமாவிலும் பிரபலமாகி ஓர் இரவு படத்தில் ஆரம்பித்து லாக் அப் படத்தில் வரை நடித்துள்ளார். ஓமை கடவுளே படத்தில் நெருக்கமாகவும் லாக் அப் படத்தில் வைபவ்வுடன் படுக்கை காட்சியிலும் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.

சமீபத்தில் நடிகைகள் வெப்சீரிஸ் படங்களில் நடிப்பதை தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன் இணைந்து Triples வெப்சீரிஸில் நடித்து க்ளாமரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து தற்போது போட்டோஹுட் எடுத்து இணையத்தை கலக்கி வருகிறார். தற்போது டி ஷர்ட்டை முறுக்கியவாறு தாறுமாறாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

hey