மாதவனுடன் ஜே ஜே படத்தில் நடித்த நடிகை இப்போது எப்படி உள்ளார் தெரியுமா…? ஷாக்கான ரசிகர்கள்பிரியங்கா கோத்தாரி

90 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்றால் நடிகர் மாதவன் தான். இன்று வரை இவருக்கு பெண்களின் ரசிகைகள் மட்டுமே அதிகம். மாதவன் நடிப்பில் வந்த படம் ஜே ஜே அதில் ’உன்னை நான்..உன்னை நான்…உன்னை நான்’ எனத் தொடங்கும் ஜே ஜே திரைப்படத்தின் பாடல் இப்போதும் கூட காதலர்களின் பேவரட் பாடல்.

மாதவன் நடிப்பில் இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப்பெற்றது.இதில் பிரியங்கா கோத்தாரி என்ற அமோகா ஹீரோயினாக நடித்திருந்தார்.

உத்திரப்பிரதேசத்தில் 1983ல் பிறந்த இவர் சினிமாவின் மீது அலாதி ப்ரியம் கொண்டவர். இந்தியில் ஒரு பாடலுக்கு ஆடியது இவருக்கு நல்ல பெயரைக் கொடுக்க மாதவனின் ஜே ஜே திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற 18 பிளஸ் படத்தில் நடித்தார். இது அவரை தேசம் முழுவதும் பேமஸ் ஆக்கியது.

ஆனால் தொடர்ந்து அதற்கான சிம்பிளாகவே பா ர்க்க ப்பட்ட வருக்கு நல்ல படங்களின் வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து கடந்த 2010ல் ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் தி ரைப் படத் தில் ஒரு குத்து ப்பாட் டுக்கு ஆட்டம் போட்டார்.

தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரை க ல்யா ணம் செய்து செ ட்டிலா னார். அவரது சமீ பத்திய பு கைப்பட ங்கள் இ ணைய த்தில் வை ரலா ன நிலையில் அவரா இது.? என கேட்கும் அளவுக்கு அடையாளமே தெரியாமல் மாறி ப்போ யுள்ளார்.

hey