நடிகை கௌதமியின் மகளா இது…? வாயைபிளந்து பார்க்கும் ரசிகர்கள்தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான குரு சிஷியன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கௌதமி.

இதன்பின் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.
நடிகை கௌதமி 1998ஆம் ஆண்டு சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சுபாலக்ஷ்மி எனும் மகள் இருக்கிறாள்.

திருமணமாகி ஒரு வருடத்தில் நடிகை கௌதமி, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
இதன்பின் நடிகர் கமல் ஹாசனுடன் இவருக்கு காதல் ஏற்பட்ட, இருவரும் நெருக்கமாக இருந்தார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை கௌதமிக்கு பிறந்த பெண் குழந்தை சுபாலக்ஷ்மிக்கு 22 வயது ஆகும் நிலையில் அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

hey