வவுனியா செட்டிக்குளத்தில் கேரள க ஞ் சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவர் கைது!!செட்டிக்குளத்தில்..

வவுனியா செட்டிக்குளம் நகரில் இன்று (08.01.2020) மதியம் 700 கிராம் கேரள க ஞ் சா வு ட ன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பகுதியில் கேரள க ஞ் சா வி னை தம்வசம் ஒருவர் வைத்திருப்பதாக செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கையின் போது 700 கிராம் கேரள க.ஞ்.சா.வி.னை மீ ட்டுள்ளனர்.

இதனை உடமையில் வைத்திருந்தார் என்ற கு ற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்ததுடன் குறித்த செயற்பாட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கை ப்பற்றியு ள்ளனர்.

கைது செய்யப்பட்ட 27 வயதுடைய நபர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கை.ப்பற்றப்பட்ட கேரள க ஞ் சா மற்றும்,

குறித்த செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் சந்தேக நபரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey