ஸ்ரீலங்காவிலும் கவாசாகி நோ யின் தா க்கம்! குழந்தை ஒன்று வை த்திய சாலையில் – த ற்போது வெளியான தகவல்கவாசாகி நோய் அ றிகு றிகளுடன் குழந்தை ஒன்று வை த்தியசா லையில் அ னுமதிக்க ப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே மரு த்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொ ரோ னா வை ர ஸ் தொ ற் றுடன் உ லக நாடுகள் சி லவற்றில் ப தி வான க வா சாகி (Kawasaki) என்ற நோ ய் தற்போது ஸ் ரீலங்காவிலும் ப ரவி வ ரும் நிலையில்,

க வா சா கி நோ யி னால் பா தி க்கப்பட்டவர்கள் லேடி ரிட்ஜ்வே ம ருத் துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெ ளியாகிய செ ய்தியின் உ ண்மை த ன்மையை உறு திப்படுத்துகையிலேயே அவர் இதனை தெரி வித்துள்ளார்.

இதுவரை ஒரு குழந்தை மாத்திரமே அ வ்வாறா ன நோ ய் அ றிகு றிக ளுடன் வை த்தியசா லையில் அ னுமதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் 10 -15 இற்கும் மேற்பட்ட நோ யா ள ர்கள் இந்த அ றி குறி களுடன் வை த் திய சாலைகளில் அ னுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நோ ய் அ றி குறி கள் கொ ரோ னா தொ ற் றுக்கு இ ணை யானவை. எனினும் இதுவரை ப ரி சோதி க்கப்பட்ட எ வருக் கும் இத்தொ ற் று கா ண ப்படவில்லை.

குறிப்பாக இந் நோ ய் 5 முதல் 12 வயது வரையான பிள்ளைகளையே பெ ரும்பாலு ம் பா தி க்கின்றது.

நோ ய் அ றிகு றிக ள் தென்பட்டதால் பெற்றோர் கூடு தலான கவ னம் செலுத்த வேண்டும். இ ந்நோ ய் ஒ ருவரிடமிருந்து மற்றொ ருவருக்கு ப ர வாத போ தி லும் அ வதா னமாக இருக்க வேண்டும் என அவர் தெ ரிவித்துள்ளார்.

hey