பாண் விலையை அ திகரிக்க நே ரிடும்: பேக்கரி உரிமையாளர் சங்கம்இறக்குமதி செய்யப்படும் மாஜரின் மற்றும் பாம் ஒயில் என்பவற்றுக்கான இ றக்குமதி வ ரிகளை அ திகரிக்க தீ ர்மானித்தமை காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் பெரும் க ஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த தீ ர்மானம் காரணமாக தேசிய மாஜரின் உற்பத்தியாளர்கள், அதன் வி லைகளை அ திகரிக்க த யாராகி வருவதாக அந்த ச ங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார்.

இதனால், பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அ திகரிக்க நே ரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

hey