சிறந்த தலைவன் என்ற ரீதியில் விடு த லை ப்பு லிக ளின் தலை வர் மீ து எனக்கு மரியாதை உண்டு! சரத் பொன்சேகாத மி ழீழ வி டுத லைப் பு லி க ளின் தே சியத் தலைவர் வேலு ப் பிள் ளை பி ர பாகர ன் மீது தமக்கு ம ரி யாதை உண்டு என முன்னாள் இ ரா ணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெ ரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மூன் று தசா ப்த ங்களாக நீ டித்த போ ரின் இ றுதி ப் போ ரு க்கு தலை மை தா ங்கிய இ ரா ணு வத் தள பதியான சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ப ய ங்கர வா தி என்ற போ திலும் த லைவன் என்ற ரீதியில் இ றுதி தோ ட்டா தீ ரும் வ ரையில் போ ரா டிய கா ரண த்தினால் பி ரபாக ரன் மீது ம ரியா தை கொ ண்டுள் ளதாக அ வர் தெரி வித்துள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முற்பகல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றிலிருந்து, இ ரா ணு வத் த லை மைய கம் நோ க்கிப் பயணித்த போது தொலைபேசி மூலம் பிரபாகரனின் சடலம் கிடைக்கப் பெற்றது என்ற செய்தி தமக்குக் கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பா துகா ப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தொலைபேசி மூலம் தமக்கு பிர பாகர னின் ம ர ணம் பற்றிய தகவலை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை இ ரா ணு வம் பு லி களின் க ட் டுப்பா ட்டில் இருந்த அனை த்து ப குதிக ளையும் தங்களது பூரண க ட்டு ப் பாட்டுக்குள் கொ ண்டுவந்தனர்.

எனி னும் பிர பாக ரன் உ யி ரிழந்த செ ய்தி கி டைக்கும் வ ரை யில் ஆங் காங்கே சிற்சில சம ர் கள் இடம்பெற்றதாக சரத் பொன்சேகா தெரிவி த்துள்ளார்.

மே மாதம் 17ம் திகதி ஆரம்பமான மோ தல் கள் மே மா தம் 19ம் திகதி வ ரையில் நீ டி த்தது என அவர் சு ட்டி க்கா ட்டியுள்ளார்.

hey