ஜானு கௌரி கிஷனை இப்படியான உடையில் பாத்திருக்கிறிங்களா…? கண்களை கொள்ளையடிக்கும் போட்டோஸ்…!!நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “96” . இந்த படத்தில் நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் கௌரி கிஷனும் என்பவரும் நடித்திருந்தார் .

இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடி தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. மேலும் நடிகை திரிஷாவின் பள்ளி கதாபாத்திரத்தில் கௌரி கிருஷ்ணனும் நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தனர்.

இந்நிலையில் கௌரி கிஷன் அடுத்து மலையாள சினிமாவில் அனுகிரஹித்தன் என்னும் இந்த படத்தில் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் அதே போல விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் நடிகை கௌரி கிஷன். சமூக வலைதளத்தில் அ டிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர், இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

hey