வவுனியாவில் பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கனடா வாழ் பனிப்புல மக்களின் உதவும் கரங்கள் அமைப்புஏழைக் குடும்பங்களுக்கு

இன்றைய தினம் கனடா வாழ் பனிப்புல மக்களின் உதவும் கரங்கங்கள் ஊடாக வவுனியா மாவட்டத்தில்,

பின் தங்கிய கிராமங்களில் வசிக்கின்ற ஏழைக் குடும்பங்களுக்கு

சமூகசேவகர் டெனிசன் மூலம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

hey