சற்றுமுன் வவுனியா சிதம்பரபுரம் க ற்கு வாரியில் வீ ழ்ந்து 8 வயதுடைய சிறுவன் ச டல மா க மீ ட்புவவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பொ லிஸ் பி ரிவுக்குட்பட்ட க ற்குளம் யுனிட் -2 பகுதியில் க ற்கு வாரியில் வீ ழ்ந்து 8 வயதுடைய சி றுவன் ம ரண மடைந்துள்ளார்.

இன்று (24.05.2020) மதியம் 12.30 மணியளவில் இடம்பெ ற்ற இச் ச ம்ப வம் தொ டர்பி ல் மே லும் தெரிய வரு கையில், குறித்த க ற்குவா ரியில் க ல் அ கழ்வு ப ணிகள் இ டம்பெற்று வருகி ன்ற நிலை யில் குறி த்த கற் குவா ரிக்கு செ ன்ற அச் சிறுவன் கற்கு வாரியிலுள் ள பா து காப்பு உத்தி யோகத்தரிடம் போ த்தல் ஒ ன்றினை கோ ரியுள்ளார்.

அதன் பின்னர் அச் சிறுவன் க ல் அக ழ்வு இடம்பெ றும் இ டத்திற்கு செ ன்று த வறுத லாக க ல் அ க ழ்வுக்காக வெட்டப்பட்ட குழியினுள் (நீர் நி ரம்பிய நி லையில்) வீ ழ்ந்து நீ ரில் மு ழ் கியுள்ளான்.

சென்ற சிறுவனை கா ணவில் லை என கல் அ கழ்வு இ டம்பெறும் இ டத்திற்கு சென்ற க ற்கு வாரி யிலுள்ள பா துகா ப்பு உ த்தியோகத்தர் சி றுவன் கு ழியி னுள் உ யிரு க்கு போ ராடு வதனை அ வதா னித்து உ டன டியாக அய லவ ர்களை உத விக்கு அ ழைத்துள்ளார்.

அய லவர்களின் உ தவி யுடன் சிறு வன் மீட் கப்பட்டு வை த்திய சாலைக்கு அ ழைத்து செல் லும் ச மய த்தில் சிறு வன் உ யிரி ழந்துள் ளார். சி றுவ னின் ச ட லம் பிரேத ப ரி சோத னைக்காக வவுனி யா மாவட்ட பொ து வை த்தியசாலை யில் வை க்கப்பட்டுள்ளது.

தா யின்றி இ ரண்டு வ யதி லிருத்து த ந்தை மற்றும் மாமாவின் அர வணை ப்பில் வா ழ்ந்த சிதம்பரபுரம் சிறி நாகராஜா வித்தியாலயத்தில் தரம் 2இல் கல்வி கற்கும் 8வயதுடைய நிரோஐிதன் சிமியோன் என்ற சி றுவ னை இச் சம் ப வத்தில் உ யிரி ழந்துள்ளார்.

நே ற்றை யதி னம் (23.05) இச்சிறுவனின் 8வது பிறந்ததினம் கொ ண் டாட ப்பட் டமை கு றிப் பிட்ட த்தக்கது. ச ம்ப வம் தொ டர்பிலா ன மே லதிக வி சார ணை களை சி தம் பரபுர ம் பொ லி ஸார் மேற் கொ ண்டு வருகின்றனர்.

hey