வவுனியா மரக்கறி மொத்த வியாபார சந்தையில் இன்று மாபெரும் சிரமதானப்பணிவவுனியா

வவுனியா மரக்கறி மொத்த வியாபார சந்தையில் இன்று மாபெரும் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாமாவட்ட காவல்துறையினரின் ஏற்பாட்டில் நகரசபை பொதுசுகாதார பரிசோதகர் க.இலங்கேஸ்வரனின் மேற்பார்வையில் வவுனியா மொத்த விற்பனை சந்தையை சூழ உள்ள பகுதிகளில் இன்று (03) சிரமதானப்பணி இடம்பெற்றிருந்தது.

குறித்த சிரமதானத்தில் பெருமளவான காவல்துறை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

hey