வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ அற்புத ஐயனார் ஆலயத்தில் மண்டல பூசைஐயனார் ஆலயத்தில்

வவுனியா ஐயனார் ஆலயத்தில் மண்டல பூசை மிகவும் சிறப்பான முறையில் நேற்று இடம்பெற்றிருந்தது.

\

வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ அற்புத ஐயனார் ஆலயத்தில் வருடாந்த உற்சவத்தின் இரண்டாம் நாள் (02.01.2021) பூசை உற்சவமும், ஐயப்ப மண்டல பூசையும் சுகாதார முறைப்படி இடம்பெற்றது.

இதன் போது ஐயனார், ஐயப்பனுக்கு விசேட ஆராதனையும், அபிசேகமும் இடம்பெற்றது.

இவ்வழிபாட்டில் ஐயப்ப சாமிகள், அடியார்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey