வவுனியாவில் கா ட்டில் த னிமையில் நின்ற யானை குட்டி மீ ட்பு.வவுனியா போகாஸ்வேவ – பதவிய பிரதான வீதியில் அமைந்துள்ள கா ட்டுப்பகுதியில் த னிமையில் நின்ற ஒரு மாத குட்டி யா னையினை வ ன வில ங்கு பா துகாப்பு திணைக்களத்தினால் மீ ட்கப்பட்டுள்ளது.

குறித்த கா ட்டுப்ப குதியில் த னிமையில் ஒர் யா னைக்கு ட்டி நிற்பதாக இன்று (24.05) அதிகாலை வ ன வில ங்கு பா துகாப்பு தி ணைக்களத்திற்கு கி டைத்த தகவலையடுத்து அ வ்விடத்திற்கு வி ரைந்த வனவிலங்கு பா துகாப்பு தி ணைக்களத்தினர் அ வ்வி டத்தில் வேறு யானை நி ற்கின்றதா என ஆ ராய்ந்த பின்னர் தனி மையில் நின்ற கு ட்டியானையி னை மீட்க ப்பட்டு வனவிலங்கு பாதுகாப்பு தி ணைக்களத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

ஒரு மா தமாகிய குறித்த கு ட்டியானை ம ருத்துவ ப ரிசோ தனைகள் இடம்பெறவுள்ளமை கு றிப்பிட்டத்தக்கது.

hey