அடையாள அட்டை நடைமுறைக்கு முடிவு?கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த, அடையாள அட்டை இறுதி இலக்கத் தைப் பின்பற்றி அத்தியாவசிய பொருட் கொ ள்வனவில் ஈடுபடும் மு றைமை இனி பி ன்பற்றப் படாது என ஜனாதிபதி ஊட கப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நா ட ளா விய ரீதியில் பகு தியள வில் ஊ ரட ங்கு தளர்த்தப்படுகின்றமையை அடுத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, செவ் வாய்க் கிழமை முதல் பொதுமக்கள் தமது அத் தியாவசிய தே வைகளை வ ழ மையா ன முறை யில் நிறை வே ற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முகக்கவசம் அ ணிதல் மற் றும் சமூக இ டைவெ ளியைப் பே ணுதல் உள் ளிட்ட சு கா தார த ர ப்பினரால் வழங்கப்பட்டுள்ள அறி வுறுத்தல்க ளைப் பொ துமக்கள் பி ன்பற் றுவது அத்தியாவசியமானதாகும் எனவும் ஜனா திபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey