கருப்பு உடையில் ஷிவானின் அழகான கண்ணை பறிக்கும் புகைப்படங்கள்பிக்பாஸ் நிகழ்ச்சியில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் 4 ல் இருக்கும் கவர்ச்சியான போட்டியாளர் ஷிவானி நாராயணன்.

சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை தன் பக்கம் இழுத்தவர். பிக்பாஸில் ஆரம்ப நாட்களில் போட்டியாளர்கள் அவரையே கார்னர் செய்து வந்தனர்.

அவர் பாலாவின் மீதே காதல் வயப்பட்டது போல அவரையே சுற்றி வந்தார். காதல் சர்ச்சைகள் சுற்ற ஆரம்பித்தது. ஆனால் இது காதல் இல்லை என ஏற்கனவே பாலாஜியும் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் கூட இதை சூசகமாக சொல்லிவிட்டார். அறிவுரையை டிப்ஸ் என்று கூறும் நிலைமைக்கு ஆளாக்கிவிட்டனர். ஷிவானி என்ன செய்தாலும் அதை ரசிக்கும் கூட்டம் இருக்கிறது.

தற்போது கருப்பு நிற புடவையில் கையில் இளநீர் வைத்து கிளாமராக புகைப்படம் எடுத்துள்ளார்.

hey