இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறும் பிரபலம் இவரா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்பிக்பாஸ் நிகழ்ச்சியின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கி விட்டது. அந்த பிரம்மாண்ட நாளுக்காக ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களே ஆவலாக வெயிட்டிங்.

சோம், கேப்ரியலா, ரம்யா, ஷிவானி, ஆஜீத் இந்த 5 பேர் தான் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆஜீத்திற்கு குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் அவரே வீட்டைவிட்டு வெளியேற இந்த வாரம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் சில ரசிகர்கள் ஆஜீத் வெளியே செல்ல கூடாது என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

hey