ஸ்ரீலங்காவில் மற் று மொரு பு திய வ கை நோ ய்க் கான அ றி கு றி ; வை த்தி யர்கள் எ ச்ச ரிக்கை!கொ ரோ னா வை ர ஸ் பர வலு க்கு மத் தியில் க வா சா கி என் ற நோ ய் குழ ந் தைகள் மத்தியில் தற்போது ப ர வுவதால், பெற்றோ ர்கள் மி குந்த அ வதான த்துடன் இரு க் குமாறு Lady Ridgeway வைத் தி யசாலை யின் வி சேட வை த்திய நி புணர் தீ பல் பெ ரேரா எச் ச ரிக் கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங் காவில் இ ந்த நோ ய் க்கா ன அ றி குறி கள் தென் பட்டதோடு, நோ யா ளர்கள் இன ங்காண ப்பட்டுள்ளனர். இந்த நோ ய் ஒருவரிடமிருந்து மற் றொரு வ ருக்கு பர வா த போ தி லும் அ வ தான மாக இ ரு க்க வே ண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கரு த்துத் தெரிவிக் கை யில்,

இந்த நோ ய் ஏற் கனவே இருந்தாலும் த ற்போ து கொ ரோ னா தொ ற்று க்கு மத் தி யில் மேற் க த்தேய நாடுகளில் வே கமாக பர வுகி ன்றது.

மனி த உ ட லில் கு ருதி யைக் கொண்டு செ ல்லும் நா டி யி ல் காண ப்படும் ஒவ் வாமை யினா ல் இந் த நோ ய் ஏற் படு கின்றது. இந்த நோய் ந டுத் தர அ ளவு ள் ள நாடி க ளை தா க்கு கின்றது. அத னால் இ த யத்தி ற்கு இ ரத்தத் தை கொ ண்டு செல் லு ம் நா டிக ளில் வீ க்க ம் ஏற் படும் போது இ தய த்திற்கு பா தி ப்பு ஏற்ப டலாம்.

இதுவொரு த ன்னு டல் தா க்கும் நோ ய் என் பதோ டு கு ழந் தைகளி ன் இ த யத்தை பா தி க்கும் ஆ ப த்து உ ள்ளது. பொது வாக இந்த நோ யி ன் அ றிகு றி க ளா க கா ய்ச்ச ல் ஏ ற்படும். பின் னர் நாக்கு சி வந்து ஸ்ட் ராபெரி போ ன்று தோ ற்ற மளி த்தல், தோ லில் ஏற்படும் சிவப்பு நிறமான ப ரு க்கள், தோ ல் உ ரித ல், உத டு மற் றும் கண் ஆ கி யன சி வ ப்பு நி றமாகி வீ க்க மடைதல் அ த்து டன் க ழு த் தில் ஒரு வ கை சொ றி போ ன் று உரு வா கு தல் போ ன்ற வை யா கும்.

கு றி ப்பாக இந்த நோ ய் 5 முத ல் 12 வயது வரை யான பி ள்ளைக ளை யே பெ ரும்பாலு ம் பா தி க்கின் றது. எ னவே இ வ்வாறான அ றி குறி கள் தெ ன் பட்டா ல் உட ன டி யாக சிறு வ ர் வை த்தி யர் நி புண ரிடம் ஆ லோச னையை ப் பெ ற வே ண்டும் என வும் அ வர் தெ ரி வித் துள்ளார்.

hey