வவுனியா-ஓமந்தையில் ம ர் ம பொ ரு ள் தே டிய ப டையி னருக்கு கி டைத்த பொ ருள்வவுனியா-ஓமந்தை – கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் பு தை யல் இ ருப்ப தாக கி டைக் கப் பெற்ற தக வலு க்கமைய இன்றைய தினம் பா ரிய ளவிலான தே டு தல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த காணி யில் சில மா தங்களுக்கு முன்னர் அ டை யாளம் தெ ரியா த நப ர்களால் கு ழி ஒன்று தோ ண் டப்பட்டுள்ளது.

பின்னர் காணியின் உ ரிமை யாளரின் உற வின ருக்கு தொ லைபே சி அ ழைப்பி னை ஏற்ப டுத்திய ந பர் ஒரு வர் அ க்கா ணியில் ம ர்ம பொ ரு ள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் நி மி த்தம் காணி உரிமையாளரால் இவ் வி டயம் தொடர்பாக ஓ மந் தை பொலிஸ் நிலை யத்தில் மு றைப் பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வி சார ணை களை மு ன் னெ டுத்த பொ லிஸா ர், நீ தி ம ன்ற அ னு மதி யுடன் இ ன்றையதின ம் கா ணி யில் அடையாளப்ப டுத்தப் பட்ட பகு தியில் கு ழி தோ ண் டும் நடவடிக்கையை மு ன்னெ டுத்தனர்.

இ தன் போது 16 அ டி ஆ ழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் குங்குமம் வைக்கப்பட்ட சிறிய குடத்துடன் தகடு ஒன்றை த விர வே று எது வும் கி டைக் காத நி லையில் தோ ண்டப் பட்ட கு ழி பி ன்ன ர் மூ டப்ப ட்டதா க எ மது செ ய்தியாளர் தெ ரிவித்தார்.

இ ந்த நிலை யில் குறி த்த கா ணி யை சு ற்றி பா து காப்பு பல ப்படு த்தப்பட் டிருந் ததுடன், நீ தவான், த டய வியல் பொலிஸார், வி ஷே ட அ தி ர டிப் ப டை யி னர், இ ரா ணுவ த்தினர், வவுனியா பிரதேச செய லாளர், பு லனா ய்வா ளர்க ள், தொ ல் பொ ருள் தி ணைக்களத்தினர், தீ ய ணைப்பு பி ரிவி னர், வை த்தி யர்கள் கி ரா ம சே வையா ளர், முன் னி லையில் குறி த்த ப ணி முன்னெ டுக்கப் பட்டிரு ந்த மை குறிப் பிட த்தக்கது.

hey