இன்று முதல் கையில் செல்பேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் ப றிமு தல் செய்யப்படும்!வாகனம் செலுத்தும்போது, நீங்கள் ஏதாவது ஒரு வீதி விதி மீ றல் செய்யும் போது, உங்கள் கையில் செல்பேசியிருந்தால், உடனடியாக உங்களது வாக னச் சா ரதிப்பத்திரம் ப றிமுதல் செய்யப்படும் என இன்று முதல் சட் டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சா தார ணமாக, சமிக்ஞை வி ளக்கைப் போ ட ம றந்தால் (défaut de clignotant), வீதியிலுள்ள தொடர் கோட்டைக் கடந்தால் (franchissement d’une ligne continue), அல்லது வே க்க ட்டுப்பா ட்டை மீ றினால், பா தசாரிக்கு வழிவிட மறுத்தல், அல்லது மிகவும் ஆ பத்தாக ஒரு வா க னத்தை மு ந் துதல் (dépassement dangereux) போன்ற கு ற் றங்களின் போது, உங்கள் கையில் செல்பேசி இருந்தால், உங்களது வாகனச் சாரதிப்பத்திரம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.

அந்தக் கணத்திலிருந்து நீங்கள் உங்கள் வா கனத்தைச் செலு த்த முடியாது. வேறு யாரையும் அழைத்தே வா கனத்தைக் கொண்டு செல்ல முடியும்.

முதற்க ட்டமாக 72 ம ணித்தி யாலங்களிற்குத் த டை செய்யப்படும் வாகனச்சாரதிப்பத்திரம், மாவட்ட உயர் நிர்வாக அதிகாரியான préfet யினால் 6 மாதங்கள் வரை, இ ர த்துச் செய்யப்படும்.

செல்பே சியினால் ந டக்கும் வி பத் துக்க ளில் ம ரண ங்களும் ப டு கா ய ங்களும் மிகவும் அ திகமானவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீதிவி ப த் துக்களில் பெரும்பாலானவை, வே க்கட் டுப்பாட்டு மீ றலாலும், செல்பேசியாலுமே நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

hey