நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் முடிந்துவிட்டதா, வெளிவந்த புகைப்படம்- ஷாக்கான ரசிகர்கள்நடிகை சாய் பல்லவி

சினிமாவில் டீச்சராக நடிப்பவர்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தான்.

அப்படி மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கட்டிப்போட்டவர் நடிகை சாய் பல்லவி.

இவர் அப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் நடித்து வந்தார். அண்மையில் அவரது நடிப்பில் பா வக் கதைகள் என்ற வெப் சீரியஸும் தயாராகி இருந்தது.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி மாலை போட்டபடி ஒருவருடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியானது. அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது சாய் பல்லவிக்கு கல்யாணம் ஆனதா என ஷாக்கானார்கள்.

ஆனால் உண்மையில் அப்புகைப்படம் பா வக் கதைகள் வெப் சீரிஸில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படம் அது. இதோ பாருங்கள்,

hey