சற்றுமுன் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட க டற்ப டை யினர்: ஊ டகவியலாளர்களுடன் மு றுகல்வெலிசறை க டற்ப டை மு காமைச் சேர்ந் த க டற்ப டையினர் வவுனியா ப ம்பைமடு தனி மைப்படுத்தல் மு கா மிற்கு அ ழைத்து வரப்பட்டனர்

வெ லி சறை கடற்படை மு காமைச் சேர்ந்த க ட ற்படை வீ ர ர்களை த னிமைப் படுத்து வதற்காக வவுனியா பம்பைமடு த னிமைப்படுத்தல் மு கா மிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்று (22.05.2020) இரவு 7 மணியளவில் 17 பேரூந்துகளில் க ட ற்ப டை யி னர் அ ழைத்து வரப்பட்டிருந்தனர்.

வெ லிசறை க டற் ப டை மு கா மைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படை வீ ரர் களுக்கு கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் மு கா மைச் சே ர்ந்த க டற்ப டை வீ ர ர்கள் பலர் கொ ரோ னா பரி சோ த னை க்காக த னிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இத ற்க மைவாக 17 பேரூ ந்து களில் அ ழைத்து வ ரப் பட்ட க டற்ப டையினர் வ வுனியா பம் பைமடு த னிமைப் படுத்தல் மு கா மில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, கட ற்ப டை யின ரை அழைத்து வந்த பேரூந்துகளை வவுனியா, குருமன்காடு பகுதியில் வைத்து இரு ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது அங்கு வந்த க டற் படை அ திகாரிகள் ஊ ட கவி யலா ளரை பு கைப் படங்களை அ ழி க்குமாறு கூறி த ர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இ தன்போது 17 பே ரூந் துகளும் வீதி யில் நிறு த்தப்ப ட்டமையால் சி றிது நேரம் அவ் வீதியில் போக்குவரத்து நெ ரிசல் ஏ ற்பட்டது.

இந்நிலையில் ச ம்பவ இ டத்திற்கு மே லும் இரு ஊ டகவியலாளர்கள் சென்று கட ற்ப டை யினருடன் க லந் துரையாடியதையடுத்தும், சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்து போ க்குவரத்து நெ ரிச லை க ட் டுப்பாடுத் த மு னைந் ததைய டுத்தும் க ட ற்ப டை யினர் அ ங்கிரு ந்து செ ன் றிருந்தனர்.

hey