நுகர்வோருக்கு முக்கிய தகவல் ! இன்று முதல் இறக்குமதிப் பொருட்களின் வ ரிகள் அ திகரிப்புஇன்று முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வ ரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீனி, பருப்பு , பேரீட்ச்சம் பழம், டின் மீன், சிவப்பு வெங்காயம் , வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, தோடம்பழம் , அப்பிள் பழம் , யோகட் உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரியே இவ்வாறு திருத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

hey