அரிசி மற்றும் நெல் என்பவற்றை ப துக்கு பவர்க்கு வி டுக்கப்பட்டுள்ள க டுமை யான எ ச்சரிக்கை!அரிசியை ப துக்கி வைக்கும் நிறுவனங்கள் மற்றும் ஆட்கள் தொடர்பில் சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை எ ச்சரிக்கை வி டுத்துள்ளது.

சந்தையில் அரசிக்கான த ட்டுப்பாடு ஏற்படுவதை த டுப்பதற்காக தங்களிடமுள்ள நெல் மற்றும் அரிசியை த ட்டுப்பாடின்றி விநியோகிக்குமாறும் நு கர்வோர் அதிகார சபை வர்த்தகர்கள் மற்றும் அரிசி மொத்த சேகரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை நெல் மற்றும் அரிசியை ப துக்கி வைப்பவர்களுக்கு எதி ராக ச ட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிடியாணை இன்றி அவர்களை கைது செய்ய முடியும் என்றும் நுக ர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் அரிசிக்கான தட்டு ப்பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையிலேயே நுகர்வோர் அதிகாரசபை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அவ்வாறனவர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் 1977 என்ற அவசர இலகத்திற்கு தொடர்பு கொண்டு மு றைப்பாடு செய்யுமாறும் அதிகார சபை பொது மக்களை கோரி யுள்ளது.

hey