வவுனியாவில் ப லத் த கா ற்றில் பழமைவாய்ந்த மரம் மு றிந்து வீ ழ்ந்ததுவவுனியாவில் வீ சிய ப லத்த காற்றின் காரணமாக புகையிரத நிலைய வீதியில் வீதியோரத்தில் நின்ற பழமை வாய்ந்த மரமோன்று வீ ழ்ந்து மு றிந்தது.

இன்று (21.05.2020) மதியம் 2.00 மணியளவில் அதிகரித்த கா ற்றின் கா ரணமாக ப ழமை வா ய்ந்த மரமோன்று முறிந்து வீ ழ்ந்ததில் மின்சார இ ணைப்பு பா திப்படைந்துள்ளது. எனினும் எவ் வித சே தங்களே அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லை

முறிந்து வீ ழ் ந்த ம ர த்தினை அ கற்றும் ப ணியில் அப் பகுதி மக் கள் , வ ர்த்தர்கள் ஈ டுபட்டு வ ருகின்றனர்.

hey